Sunday 3 July 2011

பெயர் காரணம்

மச்சி நான் ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் ஒரு நல்ல பேர் சொல்லுடா, நல்ல வாயில நுழையிறமாதிரி பேர் சொல்லுடா. நம்ம கௌண்டர் ஞாபகத்துல மச்சி வழைபழம்னு சொன்னான். மொதலா கடுப்பனாலும் பேர் நல்லா இருததுனால இதையே வெச்சிட்டேன்.  முதல் பதிவு எழுதுறதுக்கும் கஷ்டம் இருகாது.


ஒரிஜினல் சரக்கு அடிச்சிட்டு அடுத்த நாள் இருக்குற தலைவலியவுடனே சரி செய்யறதுக்கான ஒரு குறிப்பு 

வாழை  தேன் மில்க் ஷேக்

செய்முறை:
ஒரு வாழைபழம் ஒரு ஸ்பூன் தேன் கால் லிட்டர் பால் மிக்சியில் ஒரு இருபது நொடி ஓட்டி அதை குடித்தால் குறைந்து இரத்தசர்க்கரை அளவு ஈடு செய்யப்படும்.  தலைவலி போயிந்தி.









=
































இட்ஸ் கான்.

No comments:

Post a Comment